insurance | mesothelioma | equity | loan rates | home loan | life | health | forex | web design | reseller hosting | seo | domain name registration | register | affiliate programs | refinance | Adsense | earn money | internet money | car | auto loan | yahoo | yahoo domains | forex training | broker | stock market | finance | forex broker | hosting |

TAMIL KAVATHAI

என் வாழ்வில் நான் எழுதிய முதல் கவிதை

மலருக்கு மனம் உண்டு
மனிதனுக்கு நிறம் உண்டு
உனக்கு நான் உண்டு
எனக்கு நி உண்டு

இப்படிக்கு,
பிரசாத்.K

காதல் கவிதை

தாயிடம் பகிர்வது பாசம்
நண்பனிடம் பகிர்வது நேசம்
காதலிடம் பகிர்வது பாசம் நேசம் இரண்டும்

இப்படிக்கு,
பிரசாத்.K

காதல் கவிதை

காலம் நகரும் போது காதலும் நகரும்
காலத்திலும் நேரம் மறையலாம் ஆனால்
காதல் மறையாது
இப்படிக்கு,
பிரசாத்.K

காதலின் கஷ்டம்

காதலுக்கு கஷ்டம் இருக்கும்
இயற்கைக்கு ஓரு சீற்றம் இருக்கும்
விலங்குக்கும் நோய் இருக்கும்
எல்லா நோயிக்கும் மருந்து இருக்கும்
மனிதனிக்கு காதல் இருக்கும்
அந்த காதல்கும் சில தோல்விகள் இருக்கும்
சட்டத்திலும் விதிகள் இருக்கும்
காதல் கொண்ட ஒவ்வொரு
மனசுக்குள் காதல் கோட்டை இருக்கும்
அந்த காதலுக்கும் சில கண்ணீர் துளி இருக்கும்
அந்த துளிகலிலும் காதலின் ஒளியிருக்கும்

இப்படிக்கு,
பிரசாத்.K


THANK YOU,,

REGARDS,
GLOBAL WEB SOLUTION
A.SATHISHKUMAR DME,.

0 comments:

Post a Comment